டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டிடிங்கிரி டிங்கிரி பெல்.இரண்டு மிதி இறுக்கி மிதிடிங்கிரி டிங்கிரி பெல். நாட்டினிலே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடுநடந்தெங்கும் போவதென்றால் வேலைக்காகாதுவீட்டினிலே வேலைகளோ நிரம்ப இருக்குதுவிரைந்து… மேலும் »
கருத்திடுகவளர்ச்சியென்பது கீழிருந்து மேலாக இருத்தல் எப்போதும் நன்று. எல்லா வளர்ச்சியும் கீழிருந்து மேலாகத் தானே அமைய முடியும் என்று கேட்கலாம்.சில வேளைகளில் அது உண்மை. உதாரணமாக ஒரு… மேலும் »
2 கருத்துக்கள்சங்ககாலத்தில் பாணர் என்றால் பாடுபவர்கள். அவர்களுள் சிறந்தவருக்கு மாப்பாணர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நிலவுடமையாளர்கள் அல்ல. மாறாக, அரசர்கள், பிரபுக்களுக்கு முன்னால் சென்று யாழ் வாசித்துப்… மேலும் »
கருத்திடுகபெயரைப் பார்த்ததும் நீங்கள் நினைக்கக் கூடியது போல இது தமிழி வரிவடிவத்தைப் பற்றிய பதிவல்ல. அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.தமிழ் ஆட் பெயர்களில் இடம்பெறக்கூடிய – முக்கியமாகச்,… மேலும் »
கருத்திடுகதமிழரது திருமணச் சடங்குகளில், மணமகன் மணப்பெண்ணுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்ட வேண்டும் என்பது ஒன்று உண்டு. அருந்ததி பெண்களின் கற்புக்கு முன்னுதாரணம், வரைவிலக்கணம் என்று சொல்லுகிறார்கள். அது… மேலும் »
2 கருத்துக்கள்சில தசாப்தங்களாகவே, `வடமொழிச் சொற்கள் கலவாத சுத்தத் தமிழைப் பாவிக்க வேண்டும்’ என்ற வலுவான எண்ணப்பாடு பல தமிழர்களிடையே இருந்தாலும் கூட, கடந்த பத்து அல்லது இருபது… மேலும் »
கருத்திடுகமழையின் வழியது பசுமை மானம் வழியது பெருமை தலைவன் வழியது சுற்றம் தலைவி வழியது இல்லம் அன்பின் வழியது உயிர்நிலை அரசு வழியது நாடு துன்பின் வழியது… மேலும் »
கருத்திடுகமேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள் சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கேபாங்குறு மதிமுகம்… மேலும் »
கருத்திடுகதெல்லிப்பழையா? தெல்லிப்பளையா? யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்துள்ள பல இடங்களுக்குப் “பழை” அல்லது “பளை” என்று முடிகிற இடப்பெயர்கள் உண்டு. தெல்லிப்பழை, பளை, புலோப்பளை, வற்றாப்பளை, அல்லிப்பளை,… மேலும் »
கருத்திடுக