பரீட்சை முடிந்தது கொண்டாட்டம். பாடசாலைக்கோ திண்டாட்டம். ஜெய பேரிகை கொட்டடா கொட்டடா! – பின்னர் ஊரிலே தென்னையை வெட்டடா! சோதனை செய்து முடித்தோம் – அதைத் துரிதமாய்க் கொண்டாடத்… மேலும் »
கருத்திடுககாப்பெட்டுப் போட்டது ரோட்டு – அதில் காத்திருப்பது ரயில் கேட்டு – அதில் வெகுவேகமாய் வழிபாய்கையில் யமனாய் வரு ரயில்மோதிட விழுவாய் – இல்லைக் கழுவாய். தாவடி… மேலும் »
கருத்திடுகThey lie, the men who tell us in a loud decisive tone That want is here a stranger, and that misery’s… மேலும் »
கருத்திடுகஅஞ்சாம் வகுப்பு வந்துவிட்டால்அஞ்சா தவரும் அஞ்சிடுவார்பிஞ்சாய் இருக்கும் பிள்ளைகளைப்பேயாய்ப் பிடித்து ஆட்டிடுவார் கொலசிப் என்றால் சும்மாவோ?குட்டிப் பையா / பெண்ணே, நீஎளிதாய் இதனை எண்ணாதே!இன்னே படிக்கத் தொடங்கிடுவாய்!… மேலும் »
கருத்திடுக“சிரித்த முகம் எனமலர்ந்து செழித்த செடி நடுவேசிறுமகனும் விளையாடித் திரிந்திடும் அவ்வேளைவிரித்தபடம் எடுத்து அரவொன்று அடுத்தொருகை பற்றிவிளங்கு மணிக் கடகமென வளைந்து கிடந்ததுவே!” –கவிமணி தேசிக விநாயகம்… மேலும் »
கருத்திடுகவாக்கிலே தவறமாட்டோம் வஞ்சனை புரியமாட்டோம் வாக்கெமக்குப் போடுவீர்கள் என்பார் – நாம் வாழ்வதுவே சேவைசெய்ய என்பார் – எங்கள் போக்கினிலே விட்டுவிடும் பொங்கிடும் பெருவளங்க ள்பொன்னுலகைக் காட்டிடுவோம்… மேலும் »
கருத்திடுகநெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை. ஒப்பிடுதல் என்ற பாம்பு சுற்றித் திரியுது.உனது நெஞ்சில் தனது நஞ்சைக் கக்கி விடுகுது.எப்போதும் பேராசை என்ற… மேலும் »
கருத்திடுகடிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டிடிங்கிரி டிங்கிரி பெல்.இரண்டு மிதி இறுக்கி மிதிடிங்கிரி டிங்கிரி பெல். நாட்டினிலே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடுநடந்தெங்கும் போவதென்றால் வேலைக்காகாதுவீட்டினிலே வேலைகளோ நிரம்ப இருக்குதுவிரைந்து… மேலும் »
கருத்திடுக