வடைக்கு மலாயன் கபேயைத் தெரியும் வான வில்லின் ஸ்பெஷலைத் தெரியும் உடைக்கு நதியா சில்க்கைத் தெரியும் ஊரை அளக்க லுமாலா தெரியும் மடைக்குக் கவுணா வத்தை தெரியும் மட்டன்… மேலும் »
கருத்திடுகதேவாசிரிய மண்டபத்தின் முன் சுந்தரர் பாடியது திருத் தொண்டத்தொகை. அவர் போலப் பாடும் ஆற்றல் இல்லாத அடியேன் எனது ஆசிரியர்களைப் போற்றி எழுதுவது திருவாசிரியத் தொகை. (1)… மேலும் »
கருத்திடுகவளர்ச்சியென்பது கீழிருந்து மேலாக இருத்தல் எப்போதும் நன்று. எல்லா வளர்ச்சியும் கீழிருந்து மேலாகத் தானே அமைய முடியும் என்று கேட்கலாம்.சில வேளைகளில் அது உண்மை. உதாரணமாக ஒரு… மேலும் »
2 கருத்துக்கள்சங்ககாலத்தில் பாணர் என்றால் பாடுபவர்கள். அவர்களுள் சிறந்தவருக்கு மாப்பாணர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நிலவுடமையாளர்கள் அல்ல. மாறாக, அரசர்கள், பிரபுக்களுக்கு முன்னால் சென்று யாழ் வாசித்துப்… மேலும் »
கருத்திடுகதமிழரது திருமணச் சடங்குகளில், மணமகன் மணப்பெண்ணுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்ட வேண்டும் என்பது ஒன்று உண்டு. அருந்ததி பெண்களின் கற்புக்கு முன்னுதாரணம், வரைவிலக்கணம் என்று சொல்லுகிறார்கள். அது… மேலும் »
2 கருத்துக்கள்சில தசாப்தங்களாகவே, `வடமொழிச் சொற்கள் கலவாத சுத்தத் தமிழைப் பாவிக்க வேண்டும்’ என்ற வலுவான எண்ணப்பாடு பல தமிழர்களிடையே இருந்தாலும் கூட, கடந்த பத்து அல்லது இருபது… மேலும் »
கருத்திடுகதெல்லிப்பழையா? தெல்லிப்பளையா? யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்துள்ள பல இடங்களுக்குப் “பழை” அல்லது “பளை” என்று முடிகிற இடப்பெயர்கள் உண்டு. தெல்லிப்பழை, பளை, புலோப்பளை, வற்றாப்பளை, அல்லிப்பளை,… மேலும் »
கருத்திடுகThe books, speeches and interviews of Mrs. Kohila Mahendran are available from her website.
2 கருத்துக்கள்தேற்றம் “மெய்ப்பொருள் காண்” அமைப்பு வழங்கிவரும் அறிவியல் கருத்தரங்குத் தொடர் வரிசையில், ஒரு இணையவழி நிகழ்வாக (ONLINE EVENT) “கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும்… மேலும் »
கருத்திடுக