உக்கிரசிங்கன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவன். என்னுடைய மாருதப்புரவீகவல்லி பற்றிய பதிவில் ஏற்கனவே உக்கிரசிங்கனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இவன் மாருதப்புரவீகவல்லியின் கணவன் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. உக்கிரசிங்கன்… மேலும் »
கருத்திடுககிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது? சோழ சாம்ராஜ்யத்தின் மேல் மட்டத்திற்குக் கீழே உறங்கிக்கொண்டிருந்த தீய சக்தி ஒன்று 1070 ஆம் ஆண்டில் மேலே வந்தது.… மேலும் »
கருத்திடுகசோழர்களின் கடாரப்படையெடுப்பு எனும்போது எல்லோருக்கும் நினைவு வருவது ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு. இது கிபி 1025 அளவில் நடந்தது. இதில் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய… மேலும் »
3 கருத்துக்கள்பொரு களத்திலே முடி கவித்தவன் (கொப்பம், கூடல் சங்கமச் சமர்கள்) பத்தாம் – பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலே இந்திய உபகண்டத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்கள் என்று… மேலும் »
கருத்திடுகPlease see Part – I first if you have not read it. *** கங்கை நகரத்தில் இருந்து, ராஜா சுரன் “கிளாங் கியூ”… மேலும் »
கருத்திடுகஇராஜேந்திர சோழன் போர் செய்து கைப்பற்றிய அத்தனை இடங்களையும் ஒரே தேசப்படத்தில் யாராவது வரலாற்று ஆசிரியர்கள் குறித்துப்பார்த்தார்களா தெரியவில்லை. அப்படி யாராவது குறித்துப்பார்த்திருந்தால் அவர்களுக்கு ஒரு விடயம்… மேலும் »
கருத்திடுக* இந்தியாவின் வடக்குக்கோடியில் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் விளங்கிய கன்னோஜின் இளவரசனான ஜெகதிபாலன், இலங்கையின் தெற்குக் கோடியில் இருந்த அம்பாந்தோட்டைக் காடுகளில் வந்து மறைந்து வாழ்ந்ததோடு, சோழர்களை… மேலும் »
கருத்திடுககி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – I பொதுவாக, தமிழர் வரலாற்றை ஆராய்கின்றவர்கள் மத்தியில் ஒரு குறை பாட்டைக்காணலாம்.… மேலும் »
4 கருத்துக்கள்கங்கை கொண்ட தளபதிகள் ஒரு படை போர்க்களத்தில் அடையும் வெற்றிகளுக்கு அதன் முதலாம் நிலைத் தலைமைத்துவம் (அதாவது அரசியல் தலைவர்கள் அல்லது மன்னர்கள்) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு… மேலும் »
கருத்திடுக