சொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று சொன்ன சொல் காலையிற் கேட்டேன் சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார் செவியெலாம் இனித்தது அம்மா பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும் பாங்குற… மேலும் »
கருத்திடுகமாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம். மாநகரில், ‘ரொரன்ஸ்’ ஆற்றின் கரையில் உள்ள சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே தூக்கமிலாச் சொப்பனத்தில் திளைக்கலானேன் சிற்றலைகள் ஓடுகிற ஆற்று… மேலும் »
கருத்திடுகஅம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக்… மேலும் »
கருத்திடுகசெங்கயல்போல் நெடுங்கண்கள் உயிரை வாங்கும் சிவந்திருக்கும் இதழ்களிலே தேனும் தேங்கும் அங்கமெல்லாம் செம்பொன்போல் ஒளிரும் விந்தை அழகென்ன? ரதிதேவி மகளோ இப்பெண்? செங்கமல முகத்தினிலே நாணம் வந்து… மேலும் »
கருத்திடுகஎழுத்தாளர் விழா,கன்பரா, 2004, கவியரங்கக் கவிதை அரங்கத் தலைவர் அம்பி அவர்களை நிந்தாஸ்துதி செய்தல் எம் மொழி சிறக்கப் பொழுதெலாம் உழைத்து இன் தமிழ் வளர்ப்பவர் பெரியோர்… மேலும் »
கருத்திடுக(கவியரங்கக் கவிதை: எழுத்தாளர் மாநாடு, மெல்பேர்ன், 2009) உளறிய மொழியை உவந்தவள், நானும் உலகினில் மனிதனாய் உயர மழலையை ரசித்து மடியினில் இருத்தி வளரமுது ஊட்டிய தெய்வம்,… மேலும் »
கருத்திடுகஓம் ஓம் ஓம் …… கன்னங்கரேலென்ற காரிருள். எதையும் காண முடியா ஒரு தனிப் பேரிருள். ஊழி தோறும் நின்று வந்த அந்த ஒரு தனிப் பேரிருளை… மேலும் »
கருத்திடுகநானோ தனியே நடந்தேன் – கடல் அழுதல் ஏனோ எனவும் வியந்தேன் நீலமாய்க் கடலும், வெள்ளை நிறத்தினில் அலையும், பச்சைக் கோலமாய்க் கூந்தல் தன்னைக் கோதிடும் தென்னை… மேலும் »
கருத்திடுகஅலை கொண்ட கடல் அன்று துயில் கொண்டதுண்டு அலைகின்ற மென் தென்றல் நிலை கொண்டதுண்டு வலை கொண்டு படகோடு கடல் ஓடுவார்கள் வருகின்ற தறியாது மையல் கொண்டதுண்டு… மேலும் »
கருத்திடுகஉயிருக்கு முதல் என்று சொன்னோம் – எங்கள் உயர்வுக்கும் மகிழ்வுக்கும் வழியென்று சொன்னோம் பயிருக்கு வேர் என்று சொன்னோம் – பச்சைப் பழனத்தின் வளர்வுக்கு விசை என்று… மேலும் »
கருத்திடுக