நாட்டுப் பாட்டு – V

அஞ்சாம் வகுப்பு வந்துவிட்டால்அஞ்சா தவரும் அஞ்சிடுவார்பிஞ்சாய் இருக்கும் பிள்ளைகளைப்பேயாய்ப் பிடித்து ஆட்டிடுவார் கொலசிப் என்றால் சும்மாவோ?குட்டிப் பையா / பெண்ணே, நீஎளிதாய் இதனை எண்ணாதே!இன்னே படிக்கத் தொடங்கிடுவாய்!… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 4

“சிரித்த முகம் எனமலர்ந்து செழித்த செடி நடுவேசிறுமகனும் விளையாடித் திரிந்திடும் அவ்வேளைவிரித்தபடம் எடுத்து அரவொன்று அடுத்தொருகை பற்றிவிளங்கு மணிக் கடகமென வளைந்து கிடந்ததுவே!” –கவிமணி தேசிக விநாயகம்… மேலும் »

கருத்திடுக